எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/67திருநகர், J/69 றெக்கிளமேசன் மேற்கு, J/78 அத்தியடி , J/83 கொட்டடி ஆகிய நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் 01.06.2021 இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிமுதல் மாலை 5.20 மணி வரை தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெற்ற்று முடிவடைந்துள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். மொத்தமாக J/67 மற்றும் J/69 பிரிவுகளில் 866 பேரும் ,J/78 பிரிவில் 951பேரும், J/83 பிரிவில் 687பேரும் உள்ளடங்கலாக 2504 பொதுமக்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.
 
hhhh
 
Scroll To Top