எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/67திருநகர்,J/.69றெக்கிளமேசன் மேற்கு,J/78 அத்தியடி ,J/83கொட்டடி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில்  01.06.2021 இன்று  செவ்வாய்க்கிழமை   காலை 8.00 மணிமுதல் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெற்
ற்று வருகின்றது. இதில் பொதுமக்கள்  ஆர்வத்துடன் கலந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.கிட்டத்தட்ட 3382 பொதுமக்கள் இச் சந்தர்ப்பத்தை இதுவரை பயன்படுத்தியுள்ளார்கள்.

llll 

mmmm

hhhh

 

 

Scroll To Top