எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/76 சுண்டிக்குளி வடக்கு   கிராம அலுவலர் பிரிவில் உள்ள  யாழ். பரியோவான் கல்லூரி மண்டபத்தில் 31.05.2021   திங்கட்கிழமை  தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெற்றது. இதில் 544  பொதுமக்கள்  ஆர்வத்துடன் கலந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். இவர்களில் 288 ஆண்கள் 254 பெண்கள் உள்ளடங்கலான பொதுமக்கள் தமக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்  கொண்டனர்.

JJJJ

ppp

GGGG

LLL

 

Scroll To Top