சர்வதேச வனதினத்தை முன்னிட்டு வனத்துறை திணைக்களத்தின் வேலைத்திட்டத்திற்கமைய 21.03.2021அன்று J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கடற்கற்கரையில் கண்டல் தாவரங்களை நடும் பணி இடம்பெற்றது.இதில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர், வனத்துறை திணைக்களத்தினர், பாதுகாப்புப் படையினர் ,அப்பகுதியின் கிராம அலுவலர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

international forest day 2

international forest day

international forest day.4

 

News & Events

16
ஏப்2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top