புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2020 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியின் விருது வழங்கும் நிகழ் வு 18.03.2021 கொழும்பு மருதானையில் உள்ள Elphinstone Theatre கலாசார அலுவல்கள் ராஜங்க அமைச்சர் விக்கிர நாயக்கர் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்ததைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தயாரித்து வழங்கிய குறுநாடக மான தினக்கூலி நாடகத்தில் பிரதேச செயலக கணக்காளர் திரு. S.அகிலன் அவர்களுக்கு கௌரவ நடிகருக்கான (யுலி எவட்)விருதும், எமது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.P.ரஜனி அவர்களுக்கு சிறந்த நெறிகையாழ்கை மற்றும் துணை நடிகருக்கான விருதும்,J/80 கிராம அலுவலர் V. ஜோன் கலிஸ்ரஸ் அவர்களுக்கு 14 ஆம் நாள் நாடகத்திற்கான அழகியல் பண்புடை, சிறந்த நாடகம் , மற்றும் பிரதியாக்கத்திற்கான முதலாவது விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.மொத்தமாக நான்கு விருதுகளைப் பெற்றுக் கொண்ட தினக்கூலி நாடகக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

drama award 4

drama award 5

drama award 6

News & Events

16
ஏப்2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top