J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவின் வசந்தபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் மகளிர் தினத்தையொட்டி கே.கே.பி இளைஞர் கழகம் மற்றும் றோட்டரி கழக அனுசரனையுடன் 13.02.2021 சனிக்கிழமை அன்று மாலைபாரம்பரிய விளையாட்டு போட்டிகள் (கிடுகு பின்னுதல்,தேங்காய் திருவுதல்,கோலம் போடுதல்) போட்டிகள் நடைபெற்றன . இதில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்,பொதுமக்கள் எனப் பலர்
கலந்து கொண்டனர்.


