பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

குடியுரிமை சாசனம்

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs of Jaffna Golden Star அமைப்பினரின் ஏற்பாட்டில் 2020.11.08 ஞாயிற்றுக்கிழமை Covid 19 விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் Lions Clubs உறுப்பினர்கள், P. H. I, யாழ் மாநகர வட்டார உறுப்பினர், பொலீஸ் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுக மட்ட அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் பின்னர் பொதுமக்களின் வாழ்விடங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு முகக்கவசமும் அவர்களால் வழங்கப்பட்டன.

mask

mask0

mask2

Scroll To Top