பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

முழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து அனைவரும் சுகம் பெற்று நலமடைய வேண்டி யாழ்ப்பாண பிரதேச யெயலாளர் பிரிவில் உள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களிலும் 08.11.2020 ஞாயிறு பி.ப. 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்றன.

temple0

temple6

temple8

 

Scroll To Top