பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - வாழ்வாதார உதவிகள் வழங்கல்

குடியுரிமை சாசனம்

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர் சங்கத்தினால் சமூக ஆர்வலர்கள் சி.சுகிர்ராஜ் மற்றும் யோ.ரதீஸ் அவர்களின் அனுசரணையுடன் 3 குடும்பங்களுக்கு ஒவ்வொரு வருக்கும் ரூபா 10,000.00 வாழ்வாதார தேவைக்கும் ரூபா 20,000மீனாட்சி முன்பள்ளி திருத்த்திற்கும் வழங்கப்பட்டது.

senthan

senthan1

senthan3

Scroll To Top