பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - மரக்கன்றுகள் நாட்டல்

குடியுரிமை சாசனம்

வனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து வரும் நாட்டிற்கு வளரும் ஒரு மரம்('ஹெதன ரட்ட வெடென கஸக்') எண்ணக்கருவின் கீழ் 'துருலிய லங்கா' தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தில் எமது யாழ்ப்பாணப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட (J/67 -தொழிநுட்பக்கல்லூரி ,J/81,J/85-நாவாந்துறை தேவாலயம்) பொது இடங்கள் மற்றும் வீதியோரங்களில் இன்று 03.11.2020 காலை 11.00 மணிக்கு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

tree

tree1

tree3

Scroll To Top