சுகாதார அமைச்சு கொரோனா சுகாதார விதிமுறைகள் மற்றும் அவற்றை மீறியமைக்கான தண்டனைகள் அடங்கிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.அதில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் :-
*புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
*வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
*பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருத்தல்
*இருவருக்கிடையில் 1 மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை கடைபிடித்தல்
*பணி இடங்களுக்குள் பிரவேசப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களினதும் உடல் வெப்பத்தை அளவிடுதல்
கிருமிநாசினி திரவத்துடன் போதுமான வகையில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல்
*&உட்பிரவேசிக்கும் அனைத்து நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவண பதிவை மேற்கொள்ளல்
*பணி இடங்களில் ஆகக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாதவகையில் வைத்துக்கொள்ளுதல்
*இதே போன்று பயண வரையறை , தனிமைப்படுத்தல் அலுவல்கள், போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
 
circular
circular1
circular2

News & Events

30
நவ2020
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால்  தறப்பாள் வழங்கல்

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்

தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...

குடியுரிமை சாசனம்

முக்கிய அறிவித்தல்................

முக்கிய அறிவித்தல்................

வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால்...

30
நவ2020
அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அன்னை...

30
நவ2020
முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்னை முன்னிட்டு...

30
நவ2020
முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண...

30
நவ2020
விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

30
நவ2020
வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

09
நவ2020
 விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs...

09
நவ2020
விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

முழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து...

09
நவ2020
வாழ்வாதார  உதவிகள் வழங்கல்

வாழ்வாதார உதவிகள் வழங்கல்

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர்...

03
நவ2020
மரக்கன்றுகள் நாட்டல்

மரக்கன்றுகள் நாட்டல்

வனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து...

Scroll To Top