சர்வதேச கடற்கரையோர தூய்மைபடுத்தல் தினத்தையொட்டி நமது யாழ்ப்பாணபிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவிலுள்ள மீனாட்சி கடற்கரைப் பகுதி சுத்தப்படுத்தும் பணி 23.09.2020 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் சமுத்திரா பல்கலைக்கழக நிர்வாகி,பல்கலைக்கழக மாணவர்கள்,கடற்றொழில் நீரியல் வழங்கல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ,பொதுசுகாதாரப்பகுதி உத்தியோகத்தர், அப்பகுதி கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,யாழ்ப்பாணப்பிரிவு கடற்படையினர்,பொலீஸ்பிரிவினர்,மீனாட்சிபுர பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டு துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

cleanday 0

clenday

clean day3

News & Events

16
ஏப்2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top