வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழான வேலைத்திட்டத்திற்கமைய அநகாரிக தர்மபாலாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தீவு பூராகவும் மூலிகைகளை அபிவிருத்தி செய்வதற்கும் பாதுகாப்பதற்குமான திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொருத்தமான மூலிகைத் தாவரங்களை பிரதேச செயலகங்களில் நடுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மூலிகைத் தோட்டத்தில் பயன்தரு மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைகள் பல 18.09.2020 வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு நடப்பட்டன.

cabel 6

cabel2

cabel8

 

News & Events

16
ஏப்2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top