நமது யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் அனைத்திலும் மேற்கொள்ள ப்படவிருக்கும் இவ்வாண்டிற்கான சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புச் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை 16.09.2020 காலை 9.30 மணிமுதல் 10.00 மணிவரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், கிராம அலுவலர் (நிர்வாகம்), புள்ளிவிபரக் கணக்கெடுப்பு உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

static

static1

Scroll To Top