உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் ஆயுர்வேத திணைக்களத்தின் வேலைத்திட்டத்திற்கமைய ஆயுர்வேத மற்றும் சுதேச வைத்தியர்களின் வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கில் நமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாண ஆயுர்வேத பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள "நடன முருகன் கேபல் புரடக்ற் " நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சித்த ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் இன்று 16.09.2020 காலை 9.30 மணிமுதல் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.இதனை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

ayur

ayur1

ayur4

Scroll To Top