இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் 2020 ஆம் ஆண்டிற்கான நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு ,பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இவற்றை நமது பிரதேச செயலக கலாசார அபிவிருத்திப் பிரவு உத்தியோகத்தர்களிடம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ் வினாக்களுக்கான விடைத்தாள்கள் ஒப்படைக்க வேண்டிய இறுதித்திகதி15.08.2020. வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.விடைத்தாள்களை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்கவேண்டிய இடங்கள் :-
ஆறுமுக நாவலர் மணி மண்டபம் ,
நல்லூர்ஆலய வளாகம்,
நல்லூர்.
தொ.பே.இல:-0775821041
0774242143
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
வடக்கு மாகாணக் காரியாலயம் ,
(ஆனைப்பந்திக் குருகுலம்)
பருத்தித்துறை வீதி ,
ஆனைப்பந்தி.
தொ.பே.இல:-0212225612
 
nallur
 
News & Events

29
ஜூலை2020
சிறுதொழில்முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தும் வாய்ப்பு

சிறுதொழில்முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தும் வாய்ப்பு

நமது யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட...

29
ஜூலை2020
நூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள்

நூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் 2020 ஆம்...

குடியுரிமை சாசனம்

சுயதொழிலுக்கான ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் நிதியுதவி

சுயதொழிலுக்கான ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் நிதியுதவி

24.072020 ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின்நிதி அனுசரணையுடன் எமது பிரதேச...

24
ஜூலை2020
சுயதொழிலுக்கான நிதியுதவி

சுயதொழிலுக்கான நிதியுதவி

இன்றையதினம் (24.072020 ) ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின்நிதி அனுசரணையுடன்...

24
ஜூலை2020
மாணவர்களிற்கான காசோலைகள், பரிசுப் பொதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்

மாணவர்களிற்கான காசோலைகள், பரிசுப் பொதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையில் இணைக்கப்பட்ட தரம் ஐந்து...

22
ஜூலை2020
 வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார் செயற்திட்டத்தின் கீழ்ஆடிக்கூழ் 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார் செயற்திட்டத்தின் கீழ்ஆடிக்கூழ் 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார்...

15
ஜூலை2020
கடற்றொழிலாளர் சங்கத்தினால் கடற்கரை சுத்திகரிப்புப் பணி

கடற்றொழிலாளர் சங்கத்தினால் கடற்கரை சுத்திகரிப்புப் பணி

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர்...

15
ஜூலை2020
கடற்கரை சுத்திகரிப்பு மற்றும்  கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு

கடற்கரை சுத்திகரிப்பு மற்றும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர்...

13
ஜூலை2020
வாழ்வாதார அபிவிருத்தி மையம் புதிதாக  அமைத்தல்

வாழ்வாதார அபிவிருத்தி மையம் புதிதாக  அமைத்தல்

J/76 சுண்டிக்குளி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் வாழ்வாதார...

13
ஜூலை2020
அரச புகைப்பட விழா – 2020

அரச புகைப்பட விழா – 2020

2020 அரச புகைப்பட விழாவிற்காக படைப்புகள் கோரல் தற்போது...

13
ஜூலை2020
யாழ்ப்பாண பிரதேச செயலக கீதம் உருவாக்குவதற்கான பாடலாக்கங்கள் கோரல்

யாழ்ப்பாண பிரதேச செயலக கீதம் உருவாக்குவதற்கான பாடலாக்கங்கள் கோரல்

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதம்...

13
ஜூலை2020
அழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்

அழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்

முறைசாரா கல்விப் பிரிவினால் அழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய...

Scroll To Top