தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையினால் யாழ் நகரத்திற்கான குழாய் நீர் வலையமைப்பை உருவாக்குவது தொடர்பாக 25.06.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதேச செயலரின் தலைமையில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

oldland3

 

Scroll To Top