சமூக சேவைத் திணைக்களத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நமது பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட மாற்றாற்றல் உடையோருக்கான சக்கர நாற்காலிகள் இரண்டும்,காது கேட்கும் கருவி ஒன்றும்,மூக்குக் கண்ணாடிகள் இரண்டும் நேற்றைய தினம் உதவிப் பிரதேச செயலர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

sso

sso1

sso2

 

 

 

Scroll To Top