இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா இன்று 04.02.2020 காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செலகத்தில் பிரதேச செயலரின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.தேசிய கீதம் இசைக்கப்பட்டு நான்கு மதத்தலைவர்களதும் ஆசிச்செய்தியுடன் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியும்  வழங்கப்பட்டது.தொடர்ந்து பிரதேச செயலரின் வரவேற்புரையும் வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றன.அதில் நமது இலங்கை நாட்டின் சுதந்திரமடைந்த வரலாறு ,அதனைப் பெற்றுத் தந்தவர்களை நினைவு கூரல் போன்ற விடயங்கள் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றன.இந் நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செலக பிரிவிற்குட்பட்ட 28 கிராம அலுவலர் பிரிவுகளையும் சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் பிரதேச செயலரால் வழங்கி வைக்கப்பட்டன.தொடர்நது பிரதேச செயலரும் அலுவலர்களும் அலுவலகச் சுற்றாடலில் மரநடுகையிலும் சிரமதானத்திலும் ஈட்பட்டனர்.தொடர்ந்து  பரியோவான் கல்லூரி,பண்ணைப்பகுதி,குருநகர் சுற்றாடல்,கோயில்,கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற இடங்களில் மரநடுகைகள் இடம்பெற்றன.

indi32

indi30

indi27

News & Events

14
பிப்2020
Career Guidance

Career Guidance

The Career Guidance and Psychometrics test for...

12
பிப்2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

குடியுரிமை சாசனம்

11
பிப்2020
உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

J/69  றெக்கிளமேசன் மேற்கு  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...

10
பிப்2020
ஒருங்கிணைந்த வீதி   காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...

10
பிப்2020
   குருநகர் இடிதாங்கிக்கு  கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...

10
பிப்2020
சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள்   வழங்கல்

சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...

07
பிப்2020
பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
பிப்2020
பிரதேச விளையாட்டு விழா-2020

பிரதேச விளையாட்டு விழா-2020

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
பிப்2020
புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...

05
பிப்2020
சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...

04
பிப்2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...

03
பிப்2020
 வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...

Scroll To Top