எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/79 சிறாம்பியடி கிராம அலுவலர் பிரிவு , J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவு , J/73 யாழ்நகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் 02.06.2021 புதன்கிழமை காலை 8.00 மணிமுதல் மாலை 04.15 மணிவரை கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெற்ற்று முடிவடைந்துள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். மொத்தமாக J/73 பிரிவில்1029 J/84பிரிவில் 1044, பேரும் ,J/79 பிரிவில் 890 பேரும், உள்ளடங்கலாக 2963 பொதுமக்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

33

Scroll To Top