J/77 மருதடி பிரிவில் கிராம அலுவலர் அலுவலகம் அமைப்பதற்கு யாழ் மாநகர சபையிடம் காணி கோருவது தொடர்பான கலந்துரையாடல் 19.03.2021 பிற்பகல் 4.00 மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர சபை உறுப்பினர், கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.