J/85 நாவாந்துறை வடக்கு மேரி ஜோசேபின் வீதி வடிகால் சீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் சென் மேரிஸ் சனசமுக நிலையத்தில் 19.03.2021 பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது. இதில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் (பதில்) பகுதி சார் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் குறிப்பிட்ட அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.