J/63 கொழும்புத்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 2021ம் ஆண்டுக்கான புதிய முதியோர் சங்க அங்கத்தினர் தெரிவு கூட்டம் 2021.03.25 வியாழக்கிழமை இடம்பெற்றது.இதில் அப்பகுதி கிராம மட்ட அலுவலர்கள்,முதியோர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.