தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம மட்ட டெங்கு விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,டெங்கு கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.

denku4

denku3

denku

 

Scroll To Top