கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை -2016 . மூன்றாவது சுற்றுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பாக எதிர்வரும் 2020.09.24 மற்றும் 2020.09.25 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகத்தில் நேர்முகப் பரீட்சை ஒன்று நடைபெறவுள்ளது. நமது யாழ்ப்பாண பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள நேர்முகப் பரீட்சைக்குத்தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியலை இங்கே பார்வையிடலாம்.

name list

 

Scroll To Top