யாழ் சிறைச்சாலையின் 65 தவறாளர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு மற்றும் உளவத்துணை தனிநபர் அமர்வுகள் இன்று 10.09.2020 வியாழக்கிழமை இடம் பெற்றது.இதில் வளவாளர்களாக அருட்தந்தை .I .S . விஐயேந்திரன் வளர்பிறை பணிப்பாளர் ,திருமதி. N.B.L. கிறிஷாந்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்( உளவளத்துணை) , திருமதி. S. ஐயன்சியா உளவளத்துணை உதவியாளர், திருமதி. V.கோபிகா பட்டதாரி பயிலுனர்( உளவியல்) ஆகியோர் கலந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பல நல்ல உளவியல் ஆலோசனைகளை வழங்கினர்.
 
jail
jail1
jail2
Scroll To Top