சப்பிரிகம வேலைத்திட்டத்தின் கீழ் J/64 பாசையூர் கிழக்கு J/65 பாசையூர் மேற்கு பிரிவுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கான நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 22.06.2020 திங்கட்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் அக் கிராமத்தின் அருட்தந்தை ,கிராம அலுவலர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

church1

church4

church6

Scroll To Top