கொய்யாத்தோட்டம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இன்று வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் முகமாக J/66,J/65 கிராம சேவகர் பிரிவுகளில்  வசிக்கும் தெரிவுசெய்த 3 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், கோழிக்கூடுகள், கோழித் தீவனம், தீவனத்தட்டுகள் என்பன  வழங்கிவைக்கப்பட்ட. இதில் பங்குத்தந்தை மற்றும் கிராம அலுவர்  உட்பட நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

66

661

662

 

 

Scroll To Top