தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கபிரிவு,நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் பெண்களின் சுயதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்ட ரூபா 150,000 ரூபாவில் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார மூலங்கள் (தையல் இயந்திரம்,ஆடு,கச்சான் வியாபாரப் பொருட்கள்)இன்று பிரதேச செயலர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

mechine

\mechin1

mech

 

 

Scroll To Top