අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

யாழ்ப்பாண நீரிழிவுக் கழகத்தினரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டதன் அடுத்தபடியாக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை உணவு மற்றும் சுகாதார பழக்க வழக்கங்கள் என்பவற்றுடன் அவர்கள் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய தொற்றா நோய்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுக் கருத்துக்களையும் 11.09.2020 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு வைத்தியர் திரு.M.அரவிந்தன் வழங்கினார். இச் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களுக்காக நீரிழிவை வெற்றி கொள்வோம் என்ற ஆலோசனை நூலையும்,Automatic Blood Pressure Monitor இனையும்யாழ்ப்பாண நீரிழிவுக் கழகத்தினர் வழங்கியுதவினர்.

tri diabatic.0

tri diabatic.0. 00

tri diabatic.0. 00. 000

 

News & Events

29
සැප්2020
அரசாங்க அதிபர் அவர்களின் கள விஜயம்

அரசாங்க அதிபர் அவர்களின் கள விஜயம்

எமது மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் இன்று...

28
සැප්2020
J/73 டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை

J/73 டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை

J/73 யாழ் நகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவில்...

28
සැප්2020
டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுகநல மேம்பாட்டுக் கூட்டம்

டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுகநல மேம்பாட்டுக் கூட்டம்

J/73 யாழ் நகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவுக்குரிய...

28
සැප්2020
சிறைச்சாலைஅலுவலர்களுக்கு உற்பத்தித்திறன் தொடர்பான கருத்தமர்வு

சிறைச்சாலைஅலுவலர்களுக்கு உற்பத்தித்திறன் தொடர்பான கருத்தமர்வு

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் சிறைச்சாலை அலுவலர்களுக்கான...

23
සැප්2020
கடற்கரையோரதூய்மைபடுத்தல் தின சுத்தப்படுத்தும் பணி

கடற்கரையோரதூய்மைபடுத்தல் தின சுத்தப்படுத்தும் பணி

சர்வதேச கடற்கரையோர தூய்மைபடுத்தல் தினத்தையொட்டி நமது யாழ்ப்பாணபிரதேச செயலகர்...

21
සැප්2020
 மூலிகைத் தோட்டத்தில்   மூலிகைகள்  நடுதல்

மூலிகைத் தோட்டத்தில் மூலிகைகள் நடுதல்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழான வேலைத்திட்டத்திற்கமைய அநகாரிக...

21
සැප්2020
பிரதேச கலைஞர் ஒன்றுகூடலும் ,ஆற்றுகை நிகழ்வும்

பிரதேச கலைஞர் ஒன்றுகூடலும் ,ஆற்றுகை நிகழ்வும்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி செயற்றிட்டம்...

21
සැප්2020
சுய முயற்சி குழுக்களின் சுயதொழில் கண்காட்சி

சுய முயற்சி குழுக்களின் சுயதொழில் கண்காட்சி

யாழ்ப்பாணம் கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரனையுடன் கொழும்புத்துறை ஒன்றிணைந்த...

18
සැප්2020
மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் கருத்தமர்வு

மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் கருத்தமர்வு

எமது பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட புனித பரியோவான் கல்லூரியில்...

18
සැප්2020
உற்பத்தித்திறன் தொடரபான கருத்தமர்வு

உற்பத்தித்திறன் தொடரபான கருத்தமர்வு

எமது பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட தொழிற்திணைக்களத்தில் கடமையாற்றும் அலுவலர்களிற்கான...

18
සැප්2020
கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் சர்வமத சகவாழ்வு அரங்க நிகழ்ச்சித்திட்டத்தின் கலந்துரையாடல்

கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் சர்வமத சகவாழ்வு அரங்க நிகழ்ச்சித்திட்டத்தின் கலந்துரையாடல்

கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் சர்வமத சகவாழ்வு அரங்க நிகழ்ச்சித்திட்டத்தின்...

18
සැප්2020
காணி ஆணையாளர் நாயகத்தின் ஆவணங்கள் வழங்கும் நடவடிக்கை

காணி ஆணையாளர் நாயகத்தின் ஆவணங்கள் வழங்கும் நடவடிக்கை

காணி ஆணையாளர் நாயகத்தின் 2020 16 ஆம் இலக்க...

Scroll To Top