අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 12.02.2020  இன்று புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.30 வரை  உயிர்காக்கும் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ் போதனா வைத்திய சாலை  வைத்தியக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வில் அலுவலகத்தில் பணியாற்றும் குருதிக்கொடையாளிகள்  உற்சாகத்துடன்  கலந்து கொண்டு தமது குருதியை வழங்கியிருந்தனர். மேலும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராம அலுவலர்கள் பிரிவுகளைச் சேர்ந்த   குருதிக்கொடையாளிகளும்   இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

medi1

medi8

medi22

News & Events

12
පෙබ2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

11
පෙබ2020
உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

J/69  றெக்கிளமேசன் மேற்கு  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...

10
පෙබ2020
ஒருங்கிணைந்த வீதி   காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...

10
පෙබ2020
   குருநகர் இடிதாங்கிக்கு  கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...

10
පෙබ2020
சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள்   வழங்கல்

சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...

07
පෙබ2020
பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
பிரதேச விளையாட்டு விழா-2020

பிரதேச விளையாட்டு விழா-2020

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...

05
පෙබ2020
சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...

04
පෙබ2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...

03
පෙබ2020
 வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...

Scroll To Top