අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

வேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்குழு  கலந்துரையாடல் 10.02.2020 திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு  யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாண பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  வளவாளராக  சட்டத்தரணி திருமதி.ஆதித்தன் கார்த்திகா கலந்து கொண்டு எவ்வாறு பெண் உத்தியோகத்தர்கள் தமது வேலைத்தளங்களில்  அன்றாடம் எதிர்நோக்கும் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளை  எதிர்நோக்குவது என்பது பற்றி சிறந்த எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கமளித்தார்.

women4

women

women2

 

News & Events

12
පෙබ2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

11
පෙබ2020
உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

J/69  றெக்கிளமேசன் மேற்கு  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...

10
පෙබ2020
ஒருங்கிணைந்த வீதி   காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...

10
පෙබ2020
   குருநகர் இடிதாங்கிக்கு  கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...

10
පෙබ2020
சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள்   வழங்கல்

சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...

07
පෙබ2020
பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
பிரதேச விளையாட்டு விழா-2020

பிரதேச விளையாட்டு விழா-2020

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...

05
පෙබ2020
சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...

04
පෙබ2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...

03
පෙබ2020
 வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...

Scroll To Top