අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி வடக்கு ,மருதடி, அத்தியடி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த சோமசுந்தரம் வீதி,ரக்கா வீதி,மருதடி வீதி,இராசாவின் தோட்ட வீதி  போன்றவற்றிற்கு  காப்பெற் இடும் வேலைத் திட்டதின் ஆரம்பகட்டமாக 07.02.2020 வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாண பிரதேசயலகத்தில் காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில்  யாழ்ப்பாண பிரதேச செயலர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்,மகா நிறுவன உத்தியோகத்தர்,மாநகரசபை உத்தியோகத்தர்   ,கிராம அலுவலர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , வீதி அபிவிருத்திக் கிராமங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கள விஜயம் மேற்கொண்ட மேற்படிக் குழுவினர் குறித்த வீதிகளை நேரடியாகப் பார்வையிட்டு அளவிட்டதுடன் அவ்வீதிகளை  உள்ளடக்கிய பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

road

road1

road3

News & Events

12
පෙබ2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

11
පෙබ2020
உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

J/69  றெக்கிளமேசன் மேற்கு  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...

10
පෙබ2020
ஒருங்கிணைந்த வீதி   காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...

10
පෙබ2020
   குருநகர் இடிதாங்கிக்கு  கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...

10
පෙබ2020
சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள்   வழங்கல்

சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...

07
පෙබ2020
பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
பிரதேச விளையாட்டு விழா-2020

பிரதேச விளையாட்டு விழா-2020

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
පෙබ2020
புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...

05
පෙබ2020
சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...

04
පෙබ2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...

03
පෙබ2020
 வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...

Scroll To Top