இன்று 29.07.2021 வியாழக்கிழமை J/61 நெடுங்குளம் , J/81 கோட்டை, J/82 வண்ணார்பண்ணை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட 30 மூன்றாம் வயதிற்கு கட்டமாக வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு யாழ்.பரியோவான் கல்லூரிமண்டபத்தில் காலை 8.00மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

12

16

17

Scroll To Top