இரண்டாவது நாளாகவும்  யாழ்.பரியோவான் கல்லூரி மண்டபத்தில் முன் களப்பணியாளர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு 08.07.2021 வியாழக்க்கிழமைகாலை 8.00மணிக்குஆரம்பமாகி பி.ப 3.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதில் 963 முன் களப்பணியாளர்கள் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

cxxxxx

Scroll To Top