எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு யாழ்.பரியோவான் கல்லூரி மண்டபத்தில் 09.07.2021 வெள்ளிக்கிழமை முதலாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காலை 8.00மணிக்கு ஆரம்பமாகி பி.ப 3.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதில் 770 ஆசிரியர்கள் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

111

Scroll To Top