J/81,J/82,J/83 கிராம அலுவலர் பிரிவுகளிற்கான இராணுவ வேலைவாய்ப்பு தொடர்பான பொதுமக்களுடனான சந்திப்பு இன்று மு.ப 10.00 மணியளவில் J81 கோட்டை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினர் கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.