J/82 வண்ணார்பண்ணை கிராம அலுவலர் பிரிவில் சிவா விளையாட்டு கழகத்தினால் 2021-03-14 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்த தானமுகாம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டது.இம் முகாமில் 53 கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர்.