"அவள் ஒரு நாடு, ஒரு தேச, ஒரு உலகம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று எமது அலுவலகத்திலும் மகளிர் தினம் காலை 9.30 மணிக்கு அலுவலக வளாகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.இந் நிகழ்வில் பதவி நிலையிலுள்ள பெண் உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து பெண் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.