நமது விவசாயிகளிற்கான செய்தி!
கமத்தொழில் அமைச்சின் சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி எனும் வேலைத்திட்டத்திற்கமைய விவசாயத் திணைக்களத்தினால் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிறைவான உணவுகளுடன் செழிப்பான இலங்கையை உருவாக்க பாரம்பரிய விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கும் வகையில் உள்நாட்டில் பயிரிடப்படும் செத்தல்மிளகாய் ,சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் , உருளைக்கிழங்கு, நிலக்கடலை,பயறு, எள்ளு, உழுந்து, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகிய பயிர்களை பயிரிட்டு அதில் அதிக விளைச்சலைப் பெற எவ்வாறு நாற்று மேடை அமைத்தல், அதனை கிருமித் தொற்று நீக்குதல், மண்ணை தெரிவு செய்தல்,விதைப் பரிகணம்,விதைகளை நடுதல் ,நீர்ப்பாசனம்,களைகளைக் கட்டுப்படுத்தல், உரப் பாவனை எனப் பல தெளிவான விளக்கங்கள் அத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.இவற்றைப் படித்து விவசாயிகளைப்பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
agriculture pages to jpg 0001
 
 
 
 
Scroll To Top