யாழ்ப்பாண நீரிழிவுக் கழகத்தினரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டதன் அடுத்தபடியாக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை உணவு மற்றும் சுகாதார பழக்க வழக்கங்கள் என்பவற்றுடன் அவர்கள் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய தொற்றா நோய்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுக் கருத்துக்களையும் 11.09.2020 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு வைத்தியர் திரு.M.அரவிந்தன் வழங்கினார். இச் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களுக்காக நீரிழிவை வெற்றி கொள்வோம் என்ற ஆலோசனை நூலையும்,Automatic Blood Pressure Monitor இனையும்யாழ்ப்பாண நீரிழிவுக் கழகத்தினர் வழங்கியுதவினர்.

tri diabatic.0

tri diabatic.0. 00

tri diabatic.0. 00. 000

 

Scroll To Top