யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டதன் அடுத்தபடியாக அவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்துதல் வேண்டும் என்பது தொடர்பான கருத்தமர்வு காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை திரு.சர்வேஸ்வரா ( விரிவுரையாளர் , Department of Education பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணம் ) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பி.ப 1.30-3.30 மணிவரை பொது மக்கள் சேவையாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய சட்டரீதியிலான நடைமுறைகள்,அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறையிலுள்ள சட்டவிதிமுறைகள் என்ற விடயங்கள் தொடர்பான கருத்தமர்வை திரு.யொனி மதுரநாயகம் (சட்டத்தரணி , யாழ்ப்பாணம்) அவர்கள் வழங்கினார்.

lastdaytri7

TRI coun6

TRICO2

 

Scroll To Top