யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு தேர்தல் தொடர்பான விளக்கங்களைஉள்ளடக்கிய கருத்தமர்வு காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை திரு.K.அமல்ராஜ் ( உதவித் தேர்தல் ஆணையாளர் ,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம் ) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பி.ப 1.30-3.30 மணிவரை பொது மக்கள் சேவையாளர் ஒருவர் சமூக மற்றும் அலுவலக மட்டங்களில் எவ்வாறு எதிர்பார்க்கப் படுகின்றார் என்பது தொடர்பான கருத்தமர்வை திரு.K.மகேஸ்வரன் (உதவிப்பணிப்பாளர் ,சமுர்த்தி மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்கள் வழங்கினார்.

tri0

grad tr1

gradtr9

Scroll To Top