இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் 2020 ஆம் ஆண்டிற்கான நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு ,பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இவற்றை நமது பிரதேச செயலக கலாசார அபிவிருத்திப் பிரவு உத்தியோகத்தர்களிடம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ் வினாக்களுக்கான விடைத்தாள்கள் ஒப்படைக்க வேண்டிய இறுதித்திகதி15.08.2020. வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.விடைத்தாள்களை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்கவேண்டிய இடங்கள் :-
ஆறுமுக நாவலர் மணி மண்டபம் ,
நல்லூர்ஆலய வளாகம்,
நல்லூர்.
தொ.பே.இல:-0775821041
0774242143
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
வடக்கு மாகாணக் காரியாலயம் ,
(ஆனைப்பந்திக் குருகுலம்)
பருத்தித்துறை வீதி ,
ஆனைப்பந்தி.
தொ.பே.இல:-0212225612
 
nallur
 
News & Events

30
Nov2020
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால்  தறப்பாள் வழங்கல்

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்

தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...

முக்கிய அறிவித்தல்................

முக்கிய அறிவித்தல்................

வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால்...

30
Nov2020
அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அன்னை...

30
Nov2020
முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்னை முன்னிட்டு...

30
Nov2020
முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண...

30
Nov2020
விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

30
Nov2020
வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

09
Nov2020
 விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs...

09
Nov2020
விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

முழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து...

09
Nov2020
வாழ்வாதார  உதவிகள் வழங்கல்

வாழ்வாதார உதவிகள் வழங்கல்

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர்...

03
Nov2020
மரக்கன்றுகள் நாட்டல்

மரக்கன்றுகள் நாட்டல்

வனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து...

Scroll To Top