வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார் செயற்திட்டத்தின் கீழ்  நமது பிரதேச செயலகத்தால்  22.07.2020 புதன்கிழமை மு.ப 11.00 மணிக்கு ஆடிப்பிறப்பை சிறப்பிக்கும்  வகையில்  ஆடிக்கூழ் காய்ச்சி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்  அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு ஆடிக்கூழ் குடித்து மகிழ்ந்தனர்.

kool7

kool8

kool3

 

Scroll To Top