யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவின் பண்ணை கடற்கரை பகுதியில் DFCC வங்கி ஊழியர்களினால் 11.07.2020 சனிக்கிழமை கடற்கரையை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வும் இடம்பெற்றது.

pannai

pannai5

pannai7

Scroll To Top