யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதம் ஒன்றினை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையால் பாடலாக்கங்கள் கோரப்படுகின்றன.யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சிறப்புகள், தொன்மைகள் ,பண்பாட்டு அம்சங்கள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றினை பிரதிபலிப்பதாக பிரதேச கீத அமைப்பில் பாடலாக்கங்கள் அமைய வேண்டும். கிடைக்கப்பெறும் பாடலாக்கங்களிலிருந்து தெரிவுக் குழுவின் பரிசீலனையின் பின்னர் சிறந்த பாடலாக்கம் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலக கீதம் உருவாக்கப்படும்.வழங்க விரும்புவோரை எதிர்வரும் 14.08.2020 இற்கு முன்னர் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
 
singer
 
Scroll To Top