முறைசாரா கல்விப் பிரிவினால் அழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இப் பயிற்சி நெறியானது மிக விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆர்வமுடைய பெண் விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாண பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களுடன் தொடர்புகொண்டு தமது பெயர் விபரங்களடங்கிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

beauti

 

 

Scroll To Top