Divisional Secretariat - Jaffna - பார்வையற்றோர் மற்றும் பார்வைக்குறைபாடு கொண்ட நபர்களின் வேலைவாய்ப்புத்திறன் சம்மந்தமாக SLIIT வர்த்தக பிரிவு (எஸ். எல் .ஐ.ஐ.டி யின்) ஆராய்ச்சி திட்டக்கூட்டம்

இலங்கையில் பார்வையற்றோர் மற்றும் பார்வைக்குறைபாடு கொண்ட நபர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வேலைவாய்ப்புத்திறன் சம்மந்தமாக SLIIT வர்த்தக பிரிவு எஸ். எல் .ஐ.ஐ.டி யின் ஆராய்ச்சி திட்டக்கூட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.06.2020 இன்று இடம்பெற்றது.

eye

eye2

eve3

Scroll To Top